கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் புத்தகம் குறித்து பல ஆண்டுகள் முன்பிருந்தே கேள்விப்பட்டு வந்தேன். படிக்க ஆரம்பித்ததும் பல நண்பர்களும், புத்தகம் எப்படி? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் ஆர்வத்திலும் நியாயமிருக்கிறது. என்னளவில் புரிந்தவைகளை வலைப்பூவில் தொகுத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.
முதல் பாகம்:முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை - 1 - சரக்கும் பணமும்
1 - சரக்கு (அ) விற்பனைப் பண்டம் (commodity)இரண்டு காரணிகள்.
ShareThis